Advertisment

அம்பத்தூர், பெரம்பூர்... சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின் தடை!

Chennai power disruption July 23, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai power cut today

Chennai power cut today

சென்னையில் இன்று (ஜூலை: 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Advertisment

பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்தடை ஏற்படும் இடங்கள்

அம்பத்தூர்: சிட்கோ இபி சாலை, கண்ணன் கோயில் தெரு, பிராமணர் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, குள்ளக்கரை தெரு.

பெரம்பூர்: சிட்கோ அகத்தியர் நகர், எம்டிஎச் சாலை, குமாரசாமி நகர், பொன்விழா நகர், சிவசக்தி காலனி, அன்னை சத்யா நகர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment