Advertisment

தாம்பரம், பூந்தமல்லி, கொளத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption September 7, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai power cut today

Chennai power cut today

சென்னையின் தாம்பரம், பூந்தமல்லி, தென்பெரும்பேடு, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், பராமரிப்புப் பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Advertisment

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்பரம்: கீழ்கட்டளை பல்லாவரம் 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு, சௌந்தரராஜன், காந்தி தெரு, தர்மராஜா கோயில் தெரு, பாலாஜி நகர், பல்லவன் நகர், உழவர்சந்தை, சுப்ரமணி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பூந்தமல்லி: பூந்தமல்லி டிரங்க் ரோடு, வைத்தீஸ்வரன் கோயில் தெரு, ராமானுஜகூடம் தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

சோத்துபெரும்பேடு: குமரன் நகர், நல்லூர், சங்கிலியம்மன் அனுக்சர், டோல்கேட், சோழவரம் பஜார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கொளத்தூர்: பிஆர்எச் சாலை, ரமணி நகர், கண்ணகி நகர், கஸ்தூரி 1 முதல் 5வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment