Advertisment

தி.நகர், கே.கே நகர், போரூர்... சென்னையில் இன்று (30-ம் தேதி) இந்த ஏரியாக்களில் மின் தடை!

Chennai Power Disruption on 30th July: சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், கே.கே.நகர், அண்ணா நகர், அம்பத்தூர், போரூர், தண்டையார் பேட்டை, ஆவடி, பொன்னேரி ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Power Shutdown in Chennai (Source: Express Photo)

Chennai Power Shutdown: சென்னையில் 30.07.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், கே.கே.நகர், அண்ணா நகர், அம்பத்தூர், போரூர், தண்டையார் பேட்டை, ஆவடி, பொன்னேரி ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

 மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தி நகர் பகுதி : மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு ஒரு பகுதி.

கே.கே. நகர் பகுதி:  அசோக் நகர் ஒரு பகுதி, வடபழனி ஒரு பகுதி, எஸ்.எஸ்.பி. நகர், அழகர் பெருமாள் கோயில் தெரு, அருனா காலனி, அசோக் நகர் 77 முதல் 92 வரை உள்ள தெருக்கள், சர்வமங்களா காலனி, கண்ணப்பர் சாலை, புதூர் தெருகள், ஒட்டகபாளையம் 1 முதல் 13 வரை, ஆற்காடு ரோடு, சைதாப்பேட்டை தெரு, கருநாகர் தெரு, கலிங்கா காலனி, பாலசுப்ரமணியம் சாலை, ருக்மணி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அண்ணா நகர் பகுதி:  P பிளாக் முதல் Z பிளாக் வரை, உதயம் காலனி, பி.எஸ்.என்.எல் குடியிருப்பு, ஆர்.பி.ஐ. குடியிருப்பு, பொன்னி காலனி, ஜெயந்தி காலனி, டவர் வியூ காலனி, கார்டன் வியூ அபார்ட்மென்ட் அண்ணா நகர் கிழக்கு பகுதி போலீஸ் ஏ.சி. குடியிருப்பு, அம்பேத்கர் நகர், 100 படுக்கை மருத்துவமனை, அன்னை சத்யா நகர், விளாங்காடு இடுகாடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர் பகுதி:  அய்யபாக்கம்  தனக்கலா கேம்ப், அயப்பாக்கம், ஸ்ரீனிவாசான் நகர், அத்திப்பட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிற்பேட்டை 2வது மெயின் ரோடு, தொழிற்பேட்டை 2வது குறுக்கு மெயின் ரோடு.

போரூர் பகுதி : பூந்தமல்லி ட்ரன்க் ரோடு, வைதீஸ்வரன் கோயில் தெரு, புது தெரு, கங்கா சாரதி நகர், நண்பர்கள் நகர், வசந்தபுரி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தண்டையார் பேட்டை பகுதி:   திருவெள்ளவாயல் காட்டுப்பள்ளி, வாயலூர், திருபாலைவனம், செங்கழனீர்மேடு, ராமநாதபுரம், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம் டோல்கோட் நார்த் டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, சுடலைமுத்து தெரு, தேசிய நகர், நாகூரான் தோட்டம், வெங்கடேசன் அலி தெரு, பூண்டித்தங்கம்மாள் தெரு, ஆவூர் முத்தய்யா தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி பகுதி:  திருமுல்லைவாயல்  வேல்லானூர், சிட்கோ திருமுல்லைவாயல் வுமென்ஸ் இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட், கன்னடபாளையம், ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, டி.எச்.ரோடு எடபாளையம், சிவந்தி ஆதித்தனார் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment