Advertisment

Chennai Power Shutdown - 22nd January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - January 22: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 22nd January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 22nd January

Chennai Power Cut, 22nd January: சென்னையில் 22.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

ஐடி பகுதி: தரமணி நேரு நகர் 2வது மெயின் ரோடு, நேரு 3வது குறுக்கு தெரு, கான்கார்ட் கே.ஜி 360, திருவேங்கடம் நகர் 1வது மற்றும் 2வது தெரு.

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment