Advertisment

Chennai Power Shutdown - 24th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - January 24: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Electricity tariff hike in Tamil Nadu

வேளாண், குடிசை இணைப்புகள், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்கிறது.

Chennai Power Cut, 24th January: சென்னையில் 24.01.2023 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

எழும்பூர் பகுதி: புளியந்தோப்பு சைடனாம்ஸ் சாலை, ரிப்பன் பில்டிங், சுந்தரபுரம், அப்பாராவ் கார்டன், வ.உ.சி.நகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர், பார்த்தசாரதி தெரு, திரு.வி.க.நகர், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சூளை மோதிலால் தெரு, ஆவடி சீனிவாசன் தெரு, டெமெல்லோஸ் ரோடு, காட்டூர் நல்லமுத்து தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Tamil Nadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment