Advertisment

Chennai Power Cut - 03rd December: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - December 03: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Cut - 03rd December: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 03rd December

Chennai Power Cut - 03rd December: சென்னையில் 03.12.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

தாம்பரம் பகுதி : பெரும்பாக்கம் சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, புஷ்பா நகர், ரங்கநாதபுரம் கடப்பேரி மணிநாயக்கர் தெரு, துர்கை அம்மன் தெரு, குளக்கரை தெரு, லட்சமிபுரம், பாரதிதாசன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி பகுதி : ராஜ்பவன் கன்னியம்மன் கோயில் தெரு, பாரதியார் தெரு ராமாபுரம் காந்தி நகர், ராஜீவ்காந்தி நகர், சஞ்சீவ் அவென்யூ வானுவம்பேட்டை முத்தையால் நகர், பாண்டியம்மன் கோயில் தெரு ஆதம்பாக்கம் ஏரிகரை தெரு, பாலகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு ஆலந்தூர் ஜி.எஸ்.டி.சாலை, டீச்சர்ஸ் காலனி நங்கநல்லூர் 100 அடி ரோடு, கன்னிகா காலனி பகுதி மடிப்பாக்கம் ஷீலா நகர், தனகல் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐடி காரிடர் பகுதி : சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர்.சோழிங்கநல்லூர் பகுதி, கணேஷ் நகர், எம்.ஜி.ஆர்.தெரு, எழில் நகர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment