Advertisment

Chennai Power Shutdown - 05th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 05th January: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 05th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 05th January

Chennai Power Cut, 05th January: சென்னையில் 05.01.2023 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தண்டையார்பேட்டை பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

தண்டையார்பேட்டை பகுதி: டி.எச்.ரோடு கும்மாளம்மன் கோயில் தெரு, சோலையப்பன் தெரு, வி.பி.கோயில் தெரு, ராமானுஜம் தெரு, பாலு முதலி தெரு, பழைய வண்ணாரபேட்டை, மண்ணப்பன் தெரு ஒரு பகுதி, நைனியப்பன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment