Advertisment

Chennai Power Cut - 24th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - November 24: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Cut - 24th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 24th November

Chennai Power Cut - 24th November: சென்னையில் 24.11.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

தாம்பரம் பகுதி : பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, ராஜேஷ் நகர், துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், சாய் பாலாஜி நகர், சிவாஸ் அவென்யூ, ராஜசேகரன் நகர், வெங்கடேஷ்வரா நகர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment