Advertisment

தாம்பரம், வியாசர்பாடி, பொன்னேரி, ஐடி காரிடர், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai Power Shutdown, September 9, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
தாம்பரம், வியாசர்பாடி, பொன்னேரி, ஐடி காரிடர், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai Power Shutdown on 9th September

Chennai Power Shutdown: சென்னையில் 09.09.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், வியாசர்பாடி, பொன்னேரி, ஐடி காரிடர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

தாம்பரம் பகுதி: பல்லாவரம் ரயில்வே ஸ்டேசன் ரோடு, ஐ.எச்.எப்.டி குடியிருப்பு, சாவடி தெரு, பழைய டிரங்க் ரோடு டி.என்.எஸ்.சி.பி பெரும்பாக்கம் வரதாபுரம் மெயின் ரோடு, நேசமணி நகர், செட்டிநாடு வில்லா, மால்ஸ், ஆர்.சி.பிளாசம், ஸ்டெப் ஸ்டோன், காஸ்கிராண்ட்.

வியாசர்பாடி பகுதி: மாத்தூர் இன்டஸ்ட்ரியல் கார்டன், பார்வதிபுரம், ஜெயா நகர், சின்ன மாத்தூர் அனைத்து பகுதி, சி.பி.சி.எல்.நகர், எம்.எம்.டி.எ-1வது மெயின் ரோடு, ஆவின் குடியிருப்பு, சர்வோதையா மருத்துவமனை, ஆவின் பால் பண்ணை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேரி பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட்எஸ்.என்.III இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் பகுதி, டி.என்.எச்.பி. பைபாஸ் ரோடு, பில்லா குப்பம், ஜி.ஆர்.கண்டிகை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐடி காரிடர் பகுதி: சிறுசேரி படூர் ரமணியம் பிளாட்ஸ், ஓ.எம்.ஆர் ரோடு, சிப்காட், சிறுசேரி, ஏகாட்டூர், நாவலூர், படூர் கிராமம், பெருங்குடி துரைப்பாக்கம் வெங்கடேஷ்வரா நகர், செந்தில் நகர், மணிக்கொடி சீனிவாசன் நகர், பிரபு நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்

பெரம்பூர் பகுதி கீழ்பாக்கம் பள்ளியரசு தெரு, குஜ்ஜி மெயின் ரோடு, புதிய மண்டபம் ரோடு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment