Power Electricity Shutdown in Chennai: சென்னையின் தரமணி, பெசன்ட் நகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 22ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாதாந்திர பராமரிப்பு காரணமாக, சென்னையின் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
பெசன்ட் நகர் பகுதி : கக்கன் காலனி, தாமரை காலனி முதல் அவென்யூ, சிபிடபிள்யூடி பழைய குடியிருப்புகள், கஸ்டம்ஸ் காலனி
அடையார் பகுதி : எல்.பி.ரோடு1வது தெரு, பரமேஸ்வரி நகர் மற்றும் அதன் விரிவாக்கம், பத்மநாபா நகர், சாஸ்திரி நகர்
துரைநல்லூர் பகுதி : ஆரணி, ஏலவம்பேடு, சோம்பட்டு, புதுவயல், பஞ்செட்டி, பெரவலூர், கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரைநல்லூர்.
மெதூர் பகுதி : மெதூர், புலிகாட், ஆவுரிவாக்கம், கோலுர், அரசூர், அண்ணாமலைச்சேரி
தேவம்பேடு : தேவம்பேடு, அகரம், கலூர், பொன்குளம், ராக்கம்பாளையம், செங்கனியம்
வேளச்சேரி மேற்கு பகுதி : வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு, புவனேஸ்வரி நகர், விஜிபி செல்வா நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பிரமணியன் காலனி, வேளச்சேரி ரயில்வே நிலைய சாலை
தரமணி மற்றும் சின்னமலை பகுதி : கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, காந்தி மண்டபம், மருதை அவென்யூ, அம்பாடி சாலை, அருணாசலம் சாலை, வள்ளியம்மை ஆச்சி சாலை
திருவான்மியூர் பகுதி : கண்ணப்ப நகர், ஏஜிஎஸ் காலனி, ஈசிஆர் ஒருபகுதி
ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் : டிடிகே சாலை, சிபி ராமசாமி சாலை, ராமசாமி நாயக்கன் தெரு, அபிராமபுரம், ஆழ்வார்பேட்டை மெயின் ரோடு
மாடம்பாக்கம் பகுதி : வேங்கை வாசல் மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு, சந்தோஷபுரம், சிவகாமி நகர், கேபிஎஸ் நகர், தாரகேஸ்வரர் நகர், இந்திரா நகர்
பட்டாபிராம் பகுதி : ராஜீவ் காந்தி நகர், அண்ணா நகர், சேக்காடு மெயின் ரோடு, விழிஞ்சியம்பாக்கம், விஜிஎன் நகர், தென்றல் நகர்
ஆவடி பருத்திப்பட்டு பகுதி : பி,எச் சாலை, கோவர்த்தனகிரி, அசோக் நகர், பருத்திப்பட்டு, லட்சுமி நகர், பாண்டியன் நகர், வசந்தம் நகர்
ஆவடி மிட்டனமல்லி பகுதி : மிட்டனமல்லி காலனி, சிதம்பரம் நகர், கற்பகாம்பாள் தெரு
ஆவடி தமிழ்நாடு குடியிருப்பு வாரிய பகுதி : ஆவடி, சங்கர் நகர், அண்ணாமலை நகர், ஜீவா நகர், ரங்கநாதன் நகர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.