காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த சிலர், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பூட்டு போடும் போராட்டத்தை நடத்த முயன்றனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ...