Two B.Tech students arrested for smuggling ganja: காஞ்சிபுரம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
Kolkata model Woman Murdered: பெங்களூருவில் கொல்கத்தாவைச் சேர்ந்த மாடலிங் பெண் பூஜா சிங் என்பவரை ஒலா கார் டிரைவர் நாகேஷ் என்பவர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நாகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நட்சத்திர ஹோட்டல்களில் அலுவலக வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களின் நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்று பின்னர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேந்த ஐ.டி.பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5 Engineering Students arrested for Marijuana Selling: ஐதராபாத்தில் சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பொறியியல் மாணவர்கள் 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் இரண்டு சிறுமிகளை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய 24 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீசார் அங்கே இருந்த சிறுமிகளை மீட்டனர். அதில், ஒரு சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் ரயில்வேயில் பணி புரியும் பெண் ஊழியரை கொலை செய்துவிட்டு, ரயில் மூலம் வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் தொழிலதிபரை நடுக்கடலுக்குள் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரவணன் திடீரென நீதிபதி முன்பே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவி வரலட்சுமியை குத்தினார்.
Pollachi Sexual Assault Case Action : பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களுக்கு தடை விதித்து நடவடிக்கை
pollachi incident in tamil: ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். யாரோ சிலரை காப்பாற்ற இப்படியொரு ஆடியோ வெளியிடப்பட்டதா?
இங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
அதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்?
டெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!