Advertisment

'தாய் மொழியில் வாதாடினால் விரைவில் தீர்ப்பு கிடைக்கும்': தமிழிசை நம்பிக்கை

தாய்மொழியில் வாதாடினால் வழக்குகளில் விரைவில் தீர்வு காணமுடியும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Governor Tamilisai Soundararajan on arguing mother tongue in court

puducherry governor Tamilisai Soundararajan with Law Minister Kiren Rijiju and Chief Minister N. Rangasamy

Puducherry Governor Tamilisai Soundararajan Tamil News: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு 105 அறைகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 'நல்ல சமுதாயம் உருவாக நீதித்துறையின் பங்கு அவசியம் என்றும், நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழிகளில் வாதாடும்போது வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகும்' என தெரிவித்தார்.

Advertisment
publive-image

தமிழில் வாதாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம் என்றும், வரும் காலத்தில் தாய்மொழியில் வாதாடும் வாய்ப்புகள் உருவாகும் என்றும், இதற்கான பணிகள் நடந்து வருகிறது எனவும் கூறினார்.

publive-image

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai High Court Madras High Court Supreme Court Puducherry Tamilisai Soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment