நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டது ஏன்? - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தமிழக அரசின் தலைமை செயலாளர், சிபிஎஸ்இ பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நீட் தேர்வு எழுத மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாகவும், கிருஷ்ணசாமியின் மரானம் தொடர்பாகவும் தமிழக அரசின் தலைமை செயலாளர், சிபிஎஸ்இ பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு தங்களது மாநிலத்தில் வசதிகள் செய்து தராதது என்பது மாநில அரசு, சிபிஎஸ்இயின் தோல்வியை காட்டுகிறது இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களையும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

More Details Awaited…

×Close
×Close