Advertisment

இன்று சர்வதேச ஆண்கள் தினம்: ஆண்களின் கருத்துகள் என்ன? (வீடியோ)

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலக ஆண்கள் தினம் (International Men's Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்று சர்வதேச ஆண்கள் தினம்: ஆண்களின் கருத்துகள் என்ன? (வீடியோ)

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலக ஆண்கள் தினம் (International Men's Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

1999-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உள்ள ட்ரினிடாட் & டொபாகோ நாட்டில் இது தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகெங்கிலும் 60 நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும் ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்துவரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் அதை நினைவுப்படுத்தும் நாளாக அமைகிறது.

இந்த ஆண்கள் தினத்தில், நம்முடன் சில கருத்துகளை பகிர்ந்து கொண்ட வாசகர்களின் வீடியோ தொகுப்பு இதோ,

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment