Advertisment

சாமி படங்களுடன் ஜெயலலிதா படம்: சசிகலா நடத்திய விநாயகர் பூஜை

வி.கே. சசிகலா வீட்டில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் சாமி படங்களுடன் ஜெயலலிதாவின் படங்களும் இடம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
சாமி படங்களுடன் ஜெயலலிதா படம்: சசிகலா நடத்திய விநாயகர் பூஜை

வி.கே. சசிகலா வீட்டில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் சாமி படங்களுடன் ஜெயலலிதாவின் படங்களும் இடம் பெற்றுள்ளது.

நேற்று விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு சசிகலா சென்றார். ஜெயலலிதாவின் விட்டிற்கு வெளியே உள்ள ஜெய்கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டார். அவருடன் இளவரசியும் இருந்தார். இதைத்தொடர்ந்து தனது இல்லத்தில் பூஜை செய்தார். இதில் சாமி படங்களுடன் ஜெயலலிதாவின் படங்களும் இடம் பெற்றது. இந்த வீடியோவை சசிகலா வெளியிட்டார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment