News in Tamil: நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகின.
நீட் தேர்வில் தோல்வி.. மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை. தமிழகத்தில் தொடரும் சோகம்!
இதில் தோல்வியடைந்த 3 தமிழக மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இதனால் மீண்டும் நீட் எதிர்ப்பு அலை தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது.
Chennai News Live Updates
தவிர, இன்றைய பெட்ரோல் டீசல் விலை, தங்கம் வெள்ளி விலை மற்றும் அனைத்து நாட்டு நடப்புகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Live Blog
Tamilnadu Breaking News Today
தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!
#JUSTIN தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்கியராஜ் போட்டி #NadigarSangam pic.twitter.com/ixGTIxOAuk
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 7 June 2019
‘ஒருங்கிணைந்த இந்தியாவை கூறுபோட முயலும் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’- உயர்நீதிமன்றம்
‘வடஇந்தியர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - சென்னை வானிலை மையம்
* தென்மேற்கு பருவமழை நாளை கேரளாவில் தொடங்கக்கூடும் - சென்னை வானிலை மையம்#MET | #Rain | #Kerala pic.twitter.com/eoPsVDeJkC
— Thanthi TV (@ThanthiTV) 7 June 2019
போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்க நவீன இ-சலான் வசதியை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற புதிய தொழில்நுட்பம் உதவும் என அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights