Advertisment

சென்னை வாசிகளுக்கு வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்

Chennai Rain: அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரியாகவும் செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest weather news latest weather update chennai weather rain in tamil nadu imd chennai - சென்னை வாசிகளுக்கு வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்

Latest weather news latest weather update chennai weather rain in tamil nadu imd chennai - சென்னை வாசிகளுக்கு வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்

Latest Weather Report: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.

Advertisment

 புத்தாண்டு முதல் மழை

தமிழகத்தில் புத்தாண்டு பிறந்தது முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் கடந்த புத்தாண்டு மற்றும் அதற்கு மறு நாள் கனமழை பெய்தது. ஜன.5ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த லைவ் அப்டேட் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், "வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

01.01.2020 முதல் 03.01.2020 வரை பெய்த மழை விவரம்

publive-image

சென்னை வானிலை

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரியாகவும் செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி இருக்கும் என்று குறிப்படப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்... வி.ஐ.பி. வீட்டுப் போட்டியாளர்கள் எத்தனை பேர் வெற்றி?

 

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment