Advertisment

சென்னை பல்கலைகழகம் தேர்வு முடிவு : ஆகஸ்ட் 6ம் தேதி வெளியீடு

Madras University Results : சென்னை பல்கலைகழகம் உடனடித் தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras University results 2018 LIVE Updates : சென்னை பல்கலைகழக தேர்வு முடிவுகள் 2018

Madras University results 2018 LIVE Updates : சென்னை பல்கலைகழக தேர்வு முடிவுகள் 2018

Madras University Results : சென்னை பல்கலைகழகம் உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.results.unom.ac.in காணலாம்.

Advertisment

Madras University Results : சென்னை பலகலைகழகம் தேர்வு முடிவுகள் வெளியீடு:

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வின் உடனடி முடிவுகள் வரும் 6ம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பள்ளது.

Madras University Results : சென்னை பலகலைகழகம் தேர்வு முடிவுகள் அறிந்துக்கொள்ளும் முறை:

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in மற்றும் http://egovernance.unom.ac.in ஆகிய இணையதங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், தற்காலிக பட்டச் சான்றிதழ்களையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madras University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment