New Update
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு: மதுரையை வந்தடைந்த பொதுமக்கள் பேரணி
நரசிங்கம்பட்டியில் துவங்கி மாநகர் தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் வரையிலான 16 கி.மீ தொலைவுக்கு நடைபயண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைத்துள்ளனர்.
Advertisment