Advertisment

செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் !

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் !

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. வெரியர்ஸ் (Variorius) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் க்ரிப்டோ கரன்சி தொடர்பான ட்வீட்கள் போடப்பட்டுள்ளது. நள்ளிரவு 2 மணிக்கு கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 ” அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என்று பதிவிட்டு யாரோ ஒருவரின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ” கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம்!” என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அவரது பெயர் வெரியர்ஸ் (Variorius) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment