scorecardresearch

ஆதி திராவிட மாணவர்களுக்கு புதிய பள்ளி திறப்பு: காணொளி மூலம் பங்கேற்கும் முதல்வர்

இன்று காலை 10.45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

Stalin condemned the arrest of female wrestlers
மல்யுத்த வீராங்கனைகளின் கைதுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதி திராவிட மாணவர்களுக்கான பள்ளி கட்டிடங்கள் மற்றும் விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) திறந்து வைத்தார்.

இன்று காலை 10.45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மீன்வளத் துறையால் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin inaugurates adi dravidian school buildings and hostels

Best of Express