Advertisment

ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புத் தலைவர் ஃபைசுல் ரஹ்மான் சென்னையில் கைது: என்.ஐ.ஏ நடவடிக்கை

தமிழகம், புதுச்சேரி ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புத் தலைவராக உள்ள ரஹ்மானை என்ஐஏ கைது செய்தது.

author-image
WebDesk
New Update
Tirunelveli Palayamkottai private college Professor arrested for inviting student to drinking party Tamil News


சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலக அதிகாரிகள் தமிழ்நாடு ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பின் தலைவர் ஃபைசுல் ரஹ்மானை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்தான வழக்கு விசாரணையில் என்ஐஏ கைது செய்தது. இந்த வழக்கில் என்ஐஏவால் கைது செய்யப்படும் ஏழாவது நபர் இவர் ஆவார். 

Advertisment

முன்னதாக, ஹமீத் ஹுசைன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரஹ்மான், முகமது மாரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் மற்றும் அகமது அலி ஆகிய 6 பேர் இதே வழக்கில் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம்  சென்னை காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ)வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment