தமிழ்நாடு செய்திகள்

corona test result

பஸ் ஸ்டிரைக்கை வாபஸ் பெற ஐகோர்ட் வேண்டுகோள் : பேச்சுவார்த்தை மத்தியஸ்தராக நீதிபதி பத்மநாபன் நியமனம்

பஸ் ஸ்டிரைக், தமிழ்நாடு முழுவதும் மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற விசாரணை இங்கே தரப்படுகிறது.

41-வது சென்னை புத்தக காட்சியை துவங்கிவைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

41-வது புத்தக கண்காட்சி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நேற்று துவங்கியது.

actor Kamalhassan, padmavati movie, padmavati controversy, actress deepika padukone

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த விமர்சனத்துக்கு கமல்ஹாசன் விளக்கம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கடந்த வாரம் தான் அளித்த விமர்சனத்துக்கு, தற்போது விளக்கம் அளித்துள்ளார் கமல்ஹாசன்.

K.A.Sengottaiyan, TTV Dhinakaran, Chennai High Court

“செங்கோட்டையனை முதல்வர் ஆக்க நினைத்தோம்” டிடிவி தினகரன் தரப்பு அதிரடி தகவல்

செங்கோட்டையனை முதல்வராக்க வேண்டும் என எண்ணியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.

Election 2019 Live Updates: ஓட்டப்பிடாரம் தொகுதி வழக்கு தள்ளுபடி! தேர்தல் மீண்டும் நடத்தப்படுமா?

பஸ் ஸ்டிரைக் வழக்கு : சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விறுவிறுப்பு விவாதம்

பஸ் ஸ்டிரைக் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பரபரப்பு விவாதம் இங்கு தரப்படுகிறது. இன்று (11-ம் தேதி) இதில் ஒரு முடிவு கிடைக்கும் என தெரிகிறது.

Bus Fare Hike, Tamilnadu Government, parties opposed

பஸ் ஸ்டிரைக் : இன்று முடிவுக்கு வருகிறது?

பஸ் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் தீர்வு எட்டப்படலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக 12 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது

tamil nadu news today live updates

“இரவு யோசித்து நாளை நல்ல பதில் தருவீர்கள் என நம்புகிறோம்” – ஐகோர்ட் நீதிபதிகள்

அரசு அறிவித்துள்ள 2.44 ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக்கொள்ளத் தயார் என உயர்நீதிமன்றத்தில் தொமுச தொழிற்சங்கம் ஒப்புதல்

vairamuthu

புத்தகக் கண்காட்சி மூலம் கிடைக்கும் தொகையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு வழங்குகிறார் வைரமுத்து

புத்தகக் கண்காட்சி மூலம் கிடைக்கும் என் நூல்களின் மொத்த விற்பனைத்தொகையை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப் போகிறேன்.

MLA's Salary Hike, Tamilnadu Assembly, Deputy CM O.Panneerselvam

எம்.எல்.ஏ.க்களுக்கு 2 மடங்கு சம்பளம் உயர்வு : மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் இரு மடங்காக உயர்த்த சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

Advertisement

இதைப் பாருங்க!
X