தமிழ்நாடு செய்திகள்

கருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ: திமுகவுக்கு ஆதரவு தொடரும் என பேட்டி

“மதிமுக இயக்கம் எப்போதும் திமுகவுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் என்றைக்கும் செயல்படும். அதற்கு அவர் மகிழ்ச்சியோடு தலையசைத்தார்”

“போக்குவரத்து ஊழியர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை”: அமைச்சர் திட்டவட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை முன்பதிவு, வேலைநிறுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

mascoth halwa, TN Governor, Tamilnadu Assembly, MK Stalin

ஆளுனர் உரையும், மஸ்கோத் அல்வாவும்! ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆளுனர் உரையை மஸ்கோத் அல்வாவுடன் ஒப்பிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒப்பிட்டு பேசியது ட்விட்டரில் செமையாக விவாதிக்கப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள்

பஸ் ஸ்டிரைக் : 2 முறை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தும் முடிவுக்கு வரவில்லை

பஸ் ஸ்டிரைக், 2 முறை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தும் முடிவுக்கு வரவில்லை. குடும்பத்தினருடன் போக்குவரத்து பணிமனைகள் முன்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

rajinikanth, najib razak

ரஜினிகாந்த் – மலேசியப் பிரதமர் சந்திப்பு புகைப்பட ஆல்பம்

இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர்.

rajinikanth-fans-meeting.jpg.image.784.410

பாடலாக மாறிய ரஜினியின் டிரெண்டிங் வார்த்தை

ரஜினியின் டிரெண்டிங் வார்த்தையான ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’, சினிமாவில் பாடலாக உருவாகியுள்ளது.

chennai book fair

நாளை மறுநாள் தொடங்குகிறது, சென்னை புத்தக கண்காட்சி

சென்னை புத்தக கண்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. 708 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

AIADMK MLA's Disqualification case, 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு

தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு : ‘போக்குவரத்து ஊழியர் நிலுவைத் தொகையை உடனே வழங்குக’

போக்குவரத்து தொழிலாளர் நிலுவைத் தொகை சுமார் 7000 கோடி ரூபாயை உடனே வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர்: ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அதன் புகைப்படத் தொகுப்பு இதோ..

முக்கிய அரசியல்வாதிகளின் பினாமியாக வலம் வரும் இரட்டையர்! சுற்றி வளைக்கும் வருமான வரித்துறை!

ராஜஸ்தானில் சிறு சிறு அளவில் பைனான்ஸ் செய்து வந்த சுனில், அரசியல்வாதிகளோடு ஏற்பட்ட நெருக்கத்தால், குறுகிய காலத்தில் புகழ், பணம் சம்பாதித்துள்ளார்

Advertisement

இதைப் பாருங்க!
X