தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியிருக்க முடியுமா? – எம்.பி.அன்வர் ராஜா

ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியிருக்க முடியுமா? – எம்.பி.அன்வர் ராஜா

ஆளுநரின் செயல்பாடுகளில் தவறு இல்லை என தமிழக அமைச்சர்கள் கூறியுள்ள நிலையில், அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா இதை எதிர்த்துள்ளார்

ஐ.டி. விசாரணை ஜரூர்: சசிகலா அண்ணன் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆஜர்

ஐ.டி. விசாரணை ஜரூர்: சசிகலா அண்ணன் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆஜர்

வி.கே.சசிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி துறை விசாரணை ஜரூராக நடக்கிறது. இன்று சசிகலாவின் அண்ணன் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆஜரானார்கள்.

தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது! புள்ளிவிவரத்துடன் வைகோ

தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது! புள்ளிவிவரத்துடன் வைகோ

வெளி மாநிலத்தவர், தமிழ் அறியாத நிலைமையில், நம் தமிழக மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலைமை ஏற்பட்டால், கல்வியின் தரம் தாழ்ந்துவிடும்

ஆளுநரின் ஆய்வு மத்திய – மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது! – மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் ஆய்வு மத்திய – மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது! – மு.க.ஸ்டாலின் கண்டனம்

'ஆளுநர் பதவி, ஆட்டுக்குத் தாடி எப்படித் தேவையில்லையோ அதைப்போன்றது", என்பது தி.மு.க.வின் நீண்டகாலக் கொள்கை

ஆதம்பாக்கத்தில் காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

ஆதம்பாக்கத்தில் காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

ஆனால், ஸ்டேட்டஸ் பார்த்து என்னை இந்துஜா குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்தனர். சில மாதங்களாக என்னிடம் பேசுவதையும் இந்துஜா தவிர்த்துவிட்டார்.

இந்திய கடலோர காவல் படை தாக்குதல்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்!

இந்திய கடலோர காவல் படை தாக்குதல்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்!

இந்திய கடலோர காவல்படையின் இத்தாக்குதலை கண்டிக்கும் விதமாக, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

“நான் ஆய்வு செய்தால் தானே அரசை பாராட்ட முடியும்” – தமிழக ஆளுநர் பன்வாரிலால் கலகல!

“நான் ஆய்வு செய்தால் தானே அரசை பாராட்ட முடியும்” – தமிழக ஆளுநர் பன்வாரிலால் கலகல!

கோவையில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்....

கோவையில் இரண்டாவது நாளாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு!

கோவையில் இரண்டாவது நாளாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு!

கோவையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு பின்பற்றப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார்

கமல்ஹாசனை  போஸ்டரில் குத்தி கிழிக்கும் சிறுவன்! ட்விட்டர்  பதிவால் பரபரப்பு

கமல்ஹாசனை போஸ்டரில் குத்தி கிழிக்கும் சிறுவன்! ட்விட்டர் பதிவால் பரபரப்பு

சிறுவன் ஒருவர் கத்தியால் கமல்ஹாசனின் போஸ்டரை ஆவேசமாக குத்திக் கிழிக்கும் விடியோ இணைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவனை, பின்னால் இருந்து ஒரு குரல் இயக்குகிறது.

ஆளுநர் நடத்திய ஆலோசனைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

ஆளுநர் நடத்திய ஆலோசனைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X