Advertisment

அரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் - ஆல்பம்

நாடு முழுவதும் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசியல் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் - ஆல்பம்

திமுக அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நாடு முழுவதும் இன்று 71 சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி அலுவலகங்கள் தேசிய கொடி ஏற்றி இனிப்புக் கொடுத்து கொண்டாடினார்கள். அந்த கட்சி அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டங்களின் புகைப்பட ஆல்பம்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment