Advertisment

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Power Shutdown in Chennai on August 20: பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் ஈஞ்சம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பலபகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 20) மின்விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Power Shutdown, Power Shutdown in Chennai

chennai, power shutdown, August 20, Tamil Nadu, சென்னை, மின்தடை, ராயபுரம், கீழ்ப்பாகம், கொட்டிவாக்கம், பெசன்ட் நகர்

Power Electricity Shutdown in Chennai: பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் ஈஞ்சம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பலபகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 20) மின்விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை ( ஆகஸ்ட் 20ம் தேதி) மின்சார வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்காரணமாக, காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது. மக்கள் தங்களது மின்சார தேவைகளை குறித்தநேரத்தில் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : விஜிபி லே அவுட் பகுதி 1 மற்றும் 2, உத்தண்டி, ரகுவரன் சாலை, சீனிவாசன் அவென்யூ, ஸ்பார்ம் ஸ்பிரிங்

செங்குன்றம் : பாலவயல் முதல் பகுதி, தர்காஸ் சாலை, கோட்டூர், சிங்கிலிமேடு, சிறுங்காவூர், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம்

கொட்டிவாக்கம் : குப்பம் பீச் ரோடு, பல்கலை நகர், கொட்டிவாக்கம், உப்பம், கிழக்கு கடற்கரை சாலை, துலுக்கத்தம்மன் தெரு

பெசன்ட் நகர் : ஆர்பிஐ குவாட்டர்ஸ், பெசன்ட் நகர், சிபிடபிள்யூ குவாட்டர்ஸ்

காந்தி நகர் : கிரெசன்ட் அவென்யூ சாலை, காந்தி நகர் 1 முதல் 4 சாலைகள், கிரெசன்ட் பார்க் சாலை

நொலம்பூர் : சின்ன நொலம்பூர், அடையாளம்பேட், முகப்பேர், ஜஸ்வந்த் நகர், ரெட்டி பாளையம் ஏரியா, கீழ் அய்யணம்பாளையம்

வேளச்சேரி (சென்ட்ரல் ) : வேளச்சேரி மெயின் சாலையின் சில பகுதிகள், 100 அடி பைபாஸ் சாலை, ஓரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டு தெரு, தெலுங்கு பிராமின் தெரு, பிள்ளையார் கோயில் தெரு,

தரமணி : எம்ஜிஆர் பிலிம் சிட்டி சாலை, கலிகுன்றம், சிபிடி வளாகம், திருவீதியம்மன் கோயில் தெரு.

கீழ்ப்பாக்கம் : பிரான்சன் கார்டன் தெரு, கேஎம்சி ஹாஸ்டல் போலீஸ் குவாட்டர்ஸ், ஈகா தியேட்டர், கெல்லீஸ் சாலை, குருகுலம், செகரேட்டரியேட் காலனி, லாண்டன்ஸ் சாலை, பிரிக்லைன் சாலை, மேடவாக்கம் டாங்க் ரோடு, அயனாவரத்தின் சில பகுதிகள், சீமான்பேட்டை, புரசைவாக்கம், அபிராமி மெகாமால்,

ராயபுரம் : கல்மண்டபம் சாலை, புதுமணல் குப்பம், எஸ்.என். செட்டி தெரு, காசிபுரம் ஏ பிளாக், மாதா சர்ச் சாலை, தம்பு செட்டி தெரு, லிங்கு செட்டி தெரு, ரயில்வே பிரஸ், அங்கப்பநாயக்கன் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு, நாகூரார் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment