scorecardresearch

அடுத்த புயல்…. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை!

8 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த புயல்…. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை!

இலுப்பூரில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

8 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 7 மற்றும் 11-ஆம் தேதி அவரது வீட்டில் சோதனை நடைபெற்று பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Raid in minister vijayabaskar house today