Advertisment

ஸ்டெர்லைட் போராட்டம் அரசின் அலட்சியம்; உளவுத்துறையின் தோல்வி! - ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ரஜினிகாந்த் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்டெர்லைட் போராட்டம் அரசின் அலட்சியம்; உளவுத்துறையின் தோல்வி! - ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அலட்சியம்.  உளவுத்துறை உட்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வி. காவல்துறையின் வரம்பு மீறிய, சட்டத்திற்கு புறம்பான, மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

More Details Awaited...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment