Advertisment

ரஜினிகாந்த் தூத்துக்குடி விசிட்...சவுந்தர்யா வெளியிட்ட வீடியோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth visit thoothukudi

ரஜினி மக்கள் மன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், கார் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

Advertisment

நடிகர் ரஜினிகாந்தை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் மக்கள் கூட்டமாக ஒன்று கூடினார்கள். இந்த வீடியோ காட்சிகளை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

May 2018

இந்த வீடியோ பதிவு, வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், 1800 பேர் லைக் செய்துள்ளனர், 550க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் வாழ்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Thoothukudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment