Advertisment

ஆர்.கே.நகர் தேர்தல் திருவிழா: வெற்றிக்காக சாமி கும்பிட்ட மருதுகணேஷ், ஆட்டம் பாட்டத்துடன் அதிமுக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்.கே.நகர் தேர்தல் திருவிழா: வெற்றிக்காக சாமி கும்பிட்ட மருதுகணேஷ், ஆட்டம் பாட்டத்துடன் அதிமுக

ஸ்ரீராம், விஸ்காம் மாணவர், பாரத் கல்லூரி, தஞ்சை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) அதிமுக சார்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவற்றின் சுவாரஸ்யமான புகைப்படங்கள் இதோ:

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment