New Update
முழு கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை; 1.68 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணைக்கு வரும் நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisment