Power Electricity Shutdown in Chennai: தென் சென்னை சில பகுதிகளில் பகுதிகளில் நாளை ( ஜூலை 16ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 2 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாதாந்திர பராமரிப்பு காரணமாக, சென்னையின் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை ( ஜூலை 16) காலை 9 மணிமுதல் மாலை 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
சேலையூர் பகுதி: மாடம்பாக்கம் பாளையக்காரன் தெரு, மாருதி நகர், ஏ.எல்.எஸ் நகர் பகுதி ரமணா நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, வடக்கு/கிழக்கு/மேற்கு மாட வீதி, மாணிக்ககம் அவென்யூ, அலமேலுபுரம், எஸ்தர் கார்டன், பத்மாவதி நகர் பகுதி , அகரம் மெயின் ரோடு பகுதி, வேதாச்சலம் நகர், ஜானகிராமன் தெரு, இந்திரா நகர் மேற்கு, எக்ஸ்-சர்விஸ்மேன் குடியிருப்பு, அவ்வை நகர், நியூ பாலாஜி நகர், பாரதி நகர், பஜனைகோயில் தெரு, மாதா கோயில் தெரு, பாளையத்தான் தெரு , ரங்கநாதன் நகரின் சில பகுதிகள் , பர்மா காலனி, ரங்கநாதன் தெரு, கர்ணம் தெரு, ராமசாமி தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு.
பல்லாவரம் பவானி நகர் பகுதி: ஆஞ்சநேயா் நகா், செட்டித் தெரு, சாரா நகா் மெயின் ரோடு , கண்ணபிரான் தெரு, முருகேசபுரம், பவானி நகா், நடேசன் சாலை, பெருமாள் நகா் (பூங்கா), காமாட்சி நகா், கவிதா பண்ணை, கலைவாணி தெரு, இந்தியன் காலனி, கோல்டன் அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, திருவீதியம்மன் தெரு மற்றும் எம்.கே நகா்
பல்லவரம் பம்மல் பகுதி: பழைய சந்தாய் சாலை, அபுல் பாருக் தெரு, சேவியர் செயின்ட், காமராஜர் நகர் நேடும் சலை, முத்துத்தம்ஜி நகர், மூன்கில் ஆரி, பம்மல் பிரதான சாலை, கிருஷ்ணா நகர் மற்றும் அரங்கநாதன் நகர்.
எனவே, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், காலை 9 மணிக்கு உள்ளாக மின்சாரம் சார்ந்த தங்களது தேவைகளை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:South chennai power shutdown on july 16 selaiyur pallavaram bhavani nagar pallavaram pammal power cut
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!