Advertisment

41 ரயில்களுக்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளைப் பெறும் சில ரயில்களின் விவரங்கள் இதோ!

author-image
WebDesk
New Update
railways

Southern railways recently announced that 41 trains get unreserved coaches; check the list

தெற்கு ரயில்வே 41 ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் சேர்த்துள்ளது.

Advertisment

ஜனவரி 1-ம் தேதி முதல், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கி இந்த ரயில்களில் பயணிகள் பயணிக்க முடியும்.

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளைப் பெறும் சில ரயில்கள்:

12679 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர்,

12680 கோயம்புத்தூர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்,

16853 திருப்பதி-விழுப்புரம்,

16854 விழுப்புரம்-திருப்பதி,

16089 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை,

16090 ஜோலார்பேட்டை-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்,

16649 மங்களூர் சென்ட்ரல்-நாகர்கோவில்,

16650 நாகர்கோவில்-மங்களூர் சென்ட்ரல்,

16791 திருநெல்வேலி-பாலக்காடு,

16792 பாலக்காடு- திருநெல்வேலி

16729 மதுரை-புனலூர்,

16730 புனலூர்-மதுரை,

16323 கோயம்புத்தூர்-மங்களூர் சென்ட்ரல்,

16321 நாகர்கோவில்-கோவை,

16321 நாகர்கோவில்-கோயம்புத்தூர்,

163820 கோயம்புத்தூர்-திருநெல்வேலி,

16380 கோயம்புத்தூர்-திருநெல்வேலி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment