பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் – சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் உள்ள வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பேங்காக்கில் இருந்து வந்த ஒரு இந்திய பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது 12 கங்காரு எலிகள், 3 ப்ரேரி நாய்கள், 1 சிவப்பு அணில் மற்றும் 5 நீல இகுவானா பல்லிகள் போன்றவற்றை அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்.. Tamil Nadu: Air Intelligence Unit at Chennai airport has detained an Indian passenger, […]

special species founf Air Intelligence Unit detained an indian at Chennai airport - பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
special species founf Air Intelligence Unit detained an indian at Chennai airport – பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் – சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் உள்ள வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பேங்காக்கில் இருந்து வந்த ஒரு இந்திய பயணியிடம் சோதனை செய்தனர்.

அப்போது 12 கங்காரு எலிகள், 3 ப்ரேரி நாய்கள், 1 சிவப்பு அணில் மற்றும் 5 நீல இகுவானா பல்லிகள் போன்றவற்றை அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..


இவை அனைத்தும் பாங்காக்கிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Special species found air intelligence unit detained an indian at chennai airport

Next Story
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரம் மழை தொடரும் – வானிலை மையம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com