Advertisment

ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

author-image
Vasuki Jayasree
New Update
ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Advertisment

இணையத்தில் பிரபலமான What A Karward என்ற உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும் பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில்  நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலானது கோவை கடைவீதி பகுதியில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

publive-image

இந்நிலையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment