Advertisment

கோடை கால சிறப்பு ரயில்களை இயக்க  தெற்கு ரயில்வே முடிவு: முழு விவரங்கள்

தெற்கு ரயில்வே வெயில் கால விடுமுறைக்காக ஸ்பெஷல் ரயில்களை இயக்க உள்ளது. இதனால் கூடுதலாக பயணிகள் பயணிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
கோடை கால சிறப்பு ரயில்களை இயக்க  தெற்கு ரயில்வே முடிவு: முழு விவரங்கள்

தெற்கு ரயில்வே வெயில் கால விடுமுறைக்காக ஸ்பெஷல் ரயில்களை இயக்க உள்ளது. இதனால் கூடுதலாக பயணிகள் பயணிக்க முடியும்.

Advertisment

தெற்கு ரயிவே அறிவித்த ஸ்பெஷல் ரயில்கள் விவரம் : ரயில் எண் 06004 திருநெல்வேலி- தாம்பரம் , இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து  இரவு 7.30-க்கு புறப்படும். அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.  இந்த ரயில் 2,9,16,23,30 ஏப்ரல் மாதத்தில், 7, 14, 21, 28 மே மாதத்தில், 4, 11, 18, 25 ஜூன் மாதத்தில் இந்த  தேதிகளில் இயக்கப்படுகிறது.

ரயில் எண் 06003 தாம்பரம் – திநெல்வேலி ரயில், தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும்,  அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயில் 3,10, 17, 24  ஏப்ரல் மாதத்தில், 1.8.15,22,29 மே மாதத்தில், 5,12,19,26 ஜூன் மாதத்தில் இந்த தேதிகளில் இயக்கப்படும்.

இந்த ரயிலில் இருக்கைகள்  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment