Advertisment

இருக்கு சென்னைக்கு இன்னும் மழை இருக்கு - வானிலை மையம்!

Rain in Tamil Nadu: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weather news today chennai weather forecast tamilnadu rains chennai rain imd chennai report -

weather news today chennai weather forecast tamilnadu rains chennai rain imd chennai report -

Tamil Nadu Weather Forecast : ”தமிழகம், புதுச்சேரியில் வெயில் காரணமாக நீடித்து வரும் வெப்ப சலனத்தால், வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong

இந்தியா vs இலங்கை: புத்தாண்டின் முதல் போட்டி மழையால் பறிபோனது

பாலிவுட்டில் ரீ மேக் ஆகும் ஒத்த செருப்பு; பார்த்திபன் வேடத்தில் நடிக்கும் நவாசுதீன் சித்திக்

இதற்கிடையே நேற்று காலை வடபழனி , அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு, அண்ணா நகர், அரும்பாக்கம், புரசைவாக்கம், கீழ்பாக்கம், சேத்துபட்டு, ஸ்டெர்லிங் ரோடு, தேனாம்பேட்டை, மந்தைவெளி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. வாரத்தின் தொடக்க நாளில் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment