Advertisment

தமிழகத்தின் 24 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தின காவலர் பதக்கம்

Republic Day Police Medals : சிறந்த சேவை, மெச்சத்தகுந்த சேவை பட்டியலில் என்ற இரு பட்டியலில் 24 தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு காவலர் தின பதக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தீவிரவாதிகள் வேட்டை: டிஐஜி கண்ணன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு விருது

24 Tamil Nadu Police Officers get Republic Day Police Medals : குடியரசு தினத்தின்போது, போலீஸ் அதிகாரிகளுக்கு காவலர் பதக்கம் வழங்கப்படுகிறது. வீரச் செயலுக்கான ஜனபதி பதக்கம் 04 பேருக்கும்,  வீரச் செயலுக்கான காவலர் பதக்கம் 286 பேருக்கும், சிறந்த சேவை புரிந்ததற்காக 93 பேருக்கும் குடியரசுத் தலைவர் காவலர் பதக்கமும், மெச்சத்தகுந்த சேவையாற்றிய 657  பேருக்கு காவலர் பதக்கமும் வழங்கப்படுகிறன்றன.

Advertisment

சிறந்த சேவை, மெச்சத்தகுந்த சேவை பட்டியலில் என்ற இரு பட்டியலில் 24 தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு காவலர் தின பதக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வீரச் செயலுக்கான காவலர் பதக்கம் :

  • அபய்குமார் சிங் - கூடுதல் டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை.
  • சைலேஷ்குமார் யாதவ் - கூடுதல் டி.ஜி.பி., சமூகநீதி மற்றும் மனித உரிமைகள், சென்னை.
  • பி.கே.பெத்துவிஜயன் - சூப்பிரண்டு, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, சென்னை

மெச்சத்தகுந்த சேவை பதக்கம்:  

  •  டி செந்தில்குமார், போலிஸ் கமிஷனர், சேலம் .
  • எஸ்.ராஜேஸ்வரி, காவல்துறையின் மேற்பார்வை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ,
  • என்.எம் மயில்வாகனன் , காவல்துறை துணை ஆணையர், போக்குவரத்து
  • ஆர்.ரவிச்சந்திரன், காவல்துறை துணை ஆணையர், ஆயுதப்படை  (பிரிவு - 2)
  • கே. சௌந்தரராஜன் , காவல்துறை துணை ஆணையர், ஆயுதப்படை (பிரிவு-1)
  • எஸ் வசந்தன், காவல்துறையின் துணை மேற்பார்வை, பாதுகாப்பு பிரிவு சிஐடி
  • ஜி மத்தியாலகன், டெபுட்டி சூப்பரிண்டென்ட் ஆபிஸ், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, நாகர்கோயில்., தமிழ்நாடு, 629004
  • வி.அனில்குமார், காவல்துறையின் துணை கண்காணிப்பாளர், க்ரைம் பிராஞ்ச் சிஐடி, திருநெல்வேலி., தமிழ்நாடு, 627007
  • கே.சுந்தரராஜ், உதவி கமிஷனர், மாநகர க்ரைம் பிராஞ்ச், திருப்பூர் சிட்டி., தமிழ்நாடு, 641603
  • எஸ்.ராமதாஸ் , டிஎஸ்பி , லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு
  • என்.ரவிகுமார் - டி.எஸ்.பி., குடிமை பொருள் பிரிவு (சிவில் சப்ளைஸ்), சி.ஐ.டி., கோவை (சப்-டிவிஷன்).
  • ஜி.ரமேஷ்குமார் - இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, நாகை.
  • எம்.நந்தகுமார் - இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு பிரிவு, சி.ஐ.டி., சென்னை.
  •  எம்.நடராஜன் - இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, ஈரோடு.
  • என்.திருப்பதி - இன்ஸ்பெக்டர், குடிமை பொருள் பிரிவு (சிவில் சப்ளைஸ்), சி.ஐ.டி., தூத்துக்குடி.
  • எஸ்.அன்வர் பாஷா - உதவி கமிஷனர், போக்குவரத்து அமலாக்கப்பிரிவு (பரங்கிமலை), சென்னை.
  • ஏ.மணிவேலு - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு பிரிவு சி.ஐ.டி., சென்னை.
  • என்.ஜெயசந்திரன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணை பிரிவு, சென்னை.
  • டி.டேவிட் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு பிரிவு சி.ஐ.டி., சென்னை.
  • ஜே.பி.சிவகுமார் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணை பிரிவு, சென்னை.
  •  ஒய்.சந்திரசேகரன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணை பிரிவு, சென்னை.

குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம், சிறந்த சேவைக்கான பதக்கம் மற்றும் வீரச்செயலுக்கான பதக்கம் பெறுவதில் கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.

மேலும், விவர்ங்களுக்கு இங்கே  இங்கே  கிளிக் செய்யவும்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment