Advertisment

தமிழ்நாட்டில் குடியரசு தின விழா - சிறப்பு புகைப்பட தொகுப்பு

71-வது குடியரசு தினம்! சென்னையில் கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
71 republic Day Celebration , Tamilnadu RepublicDay Celebration, republic Day photos 71 republic Day Celebration , Tamilnadu RepublicDay Celebration, republic Day photos

71 republic Day Celebration , Tamilnadu RepublicDay Celebration, republic Day photos

குடியரசு தினவிழா, இன்று இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  71-வது குடியரசு தினம்!

Advertisment

சென்னையில் கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றினார்.

publive-image

இன்றைய செய்திகள் Live: மாஸ்டர் தேர்ட் லுக் போஸ்டர் வெளியீடு; கர்ஜிக்கும் விஜய் – விஜய் சேதுபதி!

அணிவகுப்பு மரியாதை : 

முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர், சாரணியர் இயக்கத்தினரின் அணிவகுப்பு நடந்தது. குடியரசு தின அணிவகுப்பு மரியாதையை ஆளுனரும் முதல்வரும் ஏற்றுக்கொண்டனர்.

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

 

publive-image

கலை நிகழ்ச்சி: 

பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அருணாசல பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், மதுரை தப்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

publive-image

 

publive-image

 publive-image

publive-image

குடியரசு தினம் அணிவகுப்பு : தமிழகம் சார்பில் அய்யனார் சிலை ரதம்

மக்கள் ஆர்வம்:  

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமாய் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை கண்டுகளித்தனர்.

publive-image

publive-image

publive-image

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment