மதுரை ஆரப்பாளையம் துணை மின்நிலையங்க ளில் 33/11KV கோவில் துணைமின் நிலையம், நாளை 21.12.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருப்பதால் நாளை (21-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
ஆரப்பாளையம் துணை மின்நிலையம் சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1வது 2வது தெரு ஒர்க்ஷாப் ரோடு பேச்சியம்மன் படித் துறை வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருணராயர் தெப் பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் மற் றும் திலகர் திடல் சந்தை. பாரதியார்ரோடு. அங்கை யற்கண்ணி வளாகம், அழக ரடி மற்றும் 4வது தெரு.மற்றும் விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு,மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற் குச்சித்திரை வீதி, கீழபட்ட மார் தெரு.
மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூல வீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணிமூல வணிமூல வீதி. வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழ்செட்டி தெரு மறவர்சாவடி, கோவில் தெரு,தெற்கு ஆவணிமூல வீதிஒருபகுதி, கீழச்சித்திரை வீதி அம்மன் சன்னதி. சுவாமி சன்னதி, ஆவணி மூலவீதி, மேல நாப்பாளையம் கீழநாப்பாளையம், கீழ மாசி வீதி தாசில்தார் பள்ளி வாசல் தெரு, தளவாய் தெரு.தொட்டியன் கிணற்றுசந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு.அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு. சுங் கம் பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தி பாஸ்கர பாண்டி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“