Advertisment

தூத்துக்குடி மீனவர்கள் கொடுத்த அந்த பரிசு.. நெகிழ்ச்சியில் கனிமொழி

தூத்துக்குடி மீனவர்கள், திமுக எம்பி கனிமொழியின் பிறந்த நாள் பரிசாக அவர் உருவம் பொறித்த சங்கை வழங்கியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
தூத்துக்குடி மீனவர்கள் கொடுத்த அந்த பரிசு.. நெகிழ்ச்சியில் கனிமொழி

தூத்துக்குடி  மீனவர்கள், திமுக எம்பி கனிமொழியின் பிறந்த நாள் பரிசாக அவர் உருவம் பொறித்த சங்கை வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மீனவன் என்ற யுடியூப் சேனல் நடத்திவருபவர்,கனிமொழியின் பிறந்த நாளுக்காக தனித்துவம் வாய்ந்த பரிசை கொடுத்துள்ளார். அவர் ஆழ் கடலுக்கு சென்று சங்கை எடுத்து.  அதில் கனிமொழி உருவத்தை ஸ்டிக்கர் மூலம் பதித்துள்ளர்.

இந்நிலையில் இதை நேரில் சென்று கனிமொழிக்கு கொடுத்துள்ளனர். மேலும்  மீனவப் பெண்கள் நேரில் சென்று கனிமொழியை பார்த்துள்ளனர். “ உங்களை பார்க்க முடியுமானு கூட நினைச்சு பார்க்கல. ஆனா நடந்திருச்சி” என்று கனிமொழியிடம் கூறினர். அனைவருக்கும் கேக் கொடுத்து அவரிகளிடன் அதிக நேரம் கனிமொழி பேசியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment