தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
காந்திராஜன் கூடுதல் டிஜிபி – மாநில மனித உரிமை ஆணையம், சென்னை
சங்காராம் ஜாங்கிட் கூடுதல் டிஜிபி – பொருளாதார குற்றப்பரிவு, சென்னை.
டாக்டர் கே.ஜெயந்த் முரளி – கூடுதல் டிஜிபி – சிபிசிஐடி, சென்னை.
பி.கந்தசாமி – கூடுதல் டிஜிபி – நிர்வாகப்பிரிவு, சென்னை.
விஜய்குமார் – கூடுதல் டிஜிபி – சேர்மன், எம்.டி, போலீஸ் ஹவுசிங் கார்பரேஷன், சென்னை.
சங்கர் ஜூவால் – கூடுதல் டிஜிபி – தலைமை விஜிலென்ஸ் அதிகாரி, ஆவின், சென்னை.
எம்.எஸ்.ஜாபர் சேட் – கூடுதல் டிஜிபி – தமிழ்நாடு போலீஸ் அகாடமி, செம்மஞ்சேரி, சென்னை
ராஜேஷ் தாஸ் – கூடுதல் டிஜிபி – சிறப்பு அதிகாரி, தமிழ்நாடு போலீஸ் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன், சென்னை.
கே.சி. மாகாளி – கூடுதல் டிஜிபி – சமூக நீதி மற்றும் மனித உரிமை, சென்னை.
ஷகில் அக்தர் – கூடுதல் டிஜிபி – ஆயுதப்படை தலைமையகம், சென்னை
டாக்டர் பிரதிப் வி பிலிப் – கூடுதல் டிஜிபி – காவல் துறை வெல்பர், சென்னை.
சைலேந்திரப்பாபு – கூடுதல் டிஜிபி – சிறைத்துறை
என். தமிழ் செல்வன் – கூடுதல் டிஜிபி – கடலோர காவல் படை, சென்னை.
அபிஷேக் குமார் – கூடுதல் டிஜிபி – டெக்னிக்கல் பிரிவு
அம்ரிஷ் புஜாரி – கூடுதல் டிஜிபி – மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு, சென்னை
எம்.சி.சாரங்கன் – ஐஜி – கூடுதல் கமிஷனர், சட்டம் ஒழுங்கு, தென் சென்னை.
கே.சங்கர் – ஐஜி – என்போர்ஸ்மெண்ட்