Advertisment

polytechnic result 2018: தமிழ்நாடு பாலிடெக்னிக் - டிப்ளமோ தேர்வு முடிவுகள் www.tndte.gov.in இணையதளத்தில் வெளியீடு

TNDTE Diploma Result 2018 in www.tndte.gov.in: தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற அனைத்து பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வர்களுக்கும் இது பொருந்தும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu 10th Result 2019, TN SSLC Result 2019- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்

Tamil Nadu 10th Result 2019, TN SSLC Result 2019- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்

TNDTE Result 2018  in www.tndte.gov.in : தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களின் டிப்ளமோ தேர்வு முடிவுகளை அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டது. இதனை www.tndte.gov.in என்கிற இணையதளத்தில் காணலாம்.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் உயர் கல்வித் துறையின் கீழ் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தால் நிர்வகிக்கபடுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் இங்கு நடந்த தேர்வுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

www.tndte.gov.in என்கிற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிகளை காணலாம். தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற அனைத்து பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வர்களுக்கும் இது பொருந்தும்.

tndte result 2018, www.tndte.gov.in, Tamil Nadu polytechnic result, பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள், டிப்ளமோ tndte result 2018 in www.tndte.gov.in : பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள்

TNDTE- Polytechnic Result 2018 Announced in www.tndte.gov.in : தமிழ்நாடு பாலிடெக்னிக்- டிப்ளமோ தேர்வு முடிவுகள்

கடந்த ஆண்டு இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 22-ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்தன. ஆனால் அதற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி:

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் எளிய படிநிலைகள் இவை..

1.  www.tndte.gov.in என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.

2. அங்கு ‘ April 2018 Examination Institutionwise Consolidated Diploma Results can be Downloaded using FTP

ftp://112.133.214.67 ’ இணைப்பை க்ளிக் செய்யவும்.

3. உங்களது பயன்பாட்டு பெயர் (யூசர் நேம்) மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்யவும்.

4. அதன்பிறகு க்ளிக் செய்தால் ரிசல்ட்டை பார்க்கலாம். தேவைக்கு டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment