Advertisment

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு பணியிடங்கள், சம்பளம் முழு விவரம்

TNPSC group 4 2019 notification: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 பணிக்கான அறிவிப்பை கடந்த மாதம் Notification Number-19/2019 என்ற அறிவிப்பாணை மூலமாக வெளியிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 4 apply online 2019, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tamilnaducareerservices, tnvelaivaaippu

tnpsc group 4 apply online 2019, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tamilnaducareerservices, tnvelaivaaippu

Tamil Nadu Public Service Commission TNPSC group 4 jobs list and salary details: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் முடிய இருக்கிறது. தகுதியான நபர்கள் விரைவில் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 பணிக்கான அறிவிப்பை கடந்த மாதம் Notification Number-19/2019 என்ற அறிவிப்பாணை மூலமாக வெளியிட்டது. இந்தத் தேர்வு தொடர்பான முக்கிய தேதிகள் வருமாறு:

விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கிய நாள்: 14 June, 2019

விண்ணப்பிக்க கடைசி நாள்- 14 July 2019

டி.என்.பி.எஸ்.சி தேர்வு நாள்/ TNPSC Group IV Exam Date– 01 September 2019.

tnpsc group 4 apply online 2019, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tamilnaducareerservices, tnvelaivaaippu

TNPSC Group 4 Vacancy Details: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 காலிப் பணியிடங்கள் விவரம்

மொத்த காலியிடங்கள்/ Combined Civil Service Exam 2019 for Group IV Posts- 6491

டைப்பிஸ்ட்/ Typist– 1901

ஸ்டெனோ - Steno-Typist (Grade - III) – 784

ஜூனியர் அசிஸ்டண்ட்- Junior Assistant (Non - Security) – 2688

ஃபீல்ட் சர்வேயர்/ Field Surveyor- 504

கிராம நிர்வாக அதிகாரி/ Village Administrative Officer– 397

ஜூனியர் அசிஸ்டண்ட்/ Junior Assistant (Security) – 104

பில் கலெக்டர்/ Bill Collector– 34

டிராஃப்ட்ஸ்மேன்/ Draftsman –74

TNPSC CCSE 4 Pay Scale: சம்பளம் விவரம்

கிராம நிர்வாக அதிகாரி, ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், கிரேட் 1, ஃபீல்ட் சர்வேயர், டிராஃப்ட்ஸ்மேன், டைப்பிஸ்ட் – Rs.19,500 - ₹62,000 (Level 8)

ஸ்டெனோ- டைப்பிஸ்ட் (Grade-III)– Rs. 20,600 - ₹65,500 (Level 10)

ஜூலை 14-க்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவும். தேர்வு முறை, செலபஸ், விண்ணப்பிக்கும் முறை, மாதிரி வினாத்தாள் மற்றும் முழு விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/ -ல் காணலாம்.

 

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment