Advertisment

'மக்களுக்கு ஒரு நல்ல செய்தி' - புள்ளி விவரத்துடன் தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை

Weather News : எந்தவொரு வதந்திகளையும் ஒருவர் நம்பத் தேவையில்லை, ஏனெனில் நீர் நிரப்பப்பட வேண்டியது நிறைய இருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weather news today chennai weather forecast news chennai weather tomorrow tamilnadu weatherman - 'மக்களுக்கு ஒரு நல்ல செய்தி' - புள்ளி விவரத்துடன் தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை

weather news today chennai weather forecast news chennai weather tomorrow tamilnadu weatherman - 'மக்களுக்கு ஒரு நல்ல செய்தி' - புள்ளி விவரத்துடன் தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை

Chennai Weather : தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் இன்று தனது பேஸ்புக்கில் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Advertisment

அதில், "அடுத்த வருடம் நமக்கு தண்ணீருக்கு பிரச்சனை இருக்காது.

பூண்டி (35% full) ~ 3000 கியூசெக்ஸ்

புழல் (55% full) ~ 2200 கியூசெக்ஸ்

செம்பரம்பாக்கம் (25%) ~ 2000 கியூசெக்ஸ்

வீரணம் (நிரம்பி வழிகிறது) - 5700 கியூசெக்ஸ்

சோழவரம்  (12% full) ~ 500 கியூசெக்ஸ்

தண்ணீர் நிரம்பியுள்ளது.

இன்று வரை நமது 5 ஏரிகளின் ஒட்டுமொத்த சேமிப்புத் திறன் 5200 mcft ஆகும். வரும் டிசம்பர் 31 அன்று 6500-7000 mcft என்ற பாதுகாப்பான அளவை எட்டும் என்பதை நினைவில் கொள்க. எந்தவொரு வதந்திகளையும் ஒருவர் நம்பத் தேவையில்லை, ஏனெனில் நீர் நிரப்பப்பட வேண்டியது நிறைய இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2015க்கு பிறகு முதன் முறையாக சீசனுக்கு 400 மி.மீ மழை பெய்திருக்கிறது. இயல்பான அளவு 438 மி.மீ ஆகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் பகுதிகளில் இங்கே அங்கே என மழை பெய்யலாம். ஆனால், தற்போதைக்கு பரவலாக மழை பெய்யாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment