மூன்று மாதத்திற்கு அன்லிமிட்டடா நெட்ஃப்ளிக்ஸில் வெப்சீரிஸ் பாருங்க... ஏர்டெலின் சூப்பர் ப்ளான்

மூன்று மாதத்திற்கு நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரைப் பண்ணி அனைத்து வெப் சீரியஸ்களையும் நீங்கள் எஞ்சாய் செய்யலாம்.

Airtel unlimited postpaid pack Rs 499 offers : என்ன தான் ஜியோ, வோடஃபோன் நிறுவனங்கள் வந்தாலும் ஏர்டெல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் என்றும் ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அன்லிமிட்டட் பேக்கினை தற்போது அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஏர்டெலின் ரூ. 499 போஸ்பெய்ட் பேக் வழங்கும் சலுகைகள் இங்கு பார்ப்போம்.

Airtel unlimited postpaid pack Rs 499 offers

உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் முற்றிலும் அன்லிமிட்டட்

அதே போன்று ஒரு மாதத்திற்கு 75 ஜிபி, அதாவது ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த பேக்.

அதே போன்று ஒரு வருடத்திற்கு நீங்கள் அமேசான் ப்ரைமை இலவசமாக பயன்படுத்தலாம்.

மூன்று மாதத்திற்கு நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரைப் பண்ணி அனைத்து வெப் சீரியஸ்களையும் நீங்கள் எஞ்சாய் செய்யலாம்.

மேலும் பல்வேறு ஏர்டெல் தேங்க்ஸ் ஆஃபர்களையும் இந்நிறுவனம் உங்களுக்காக வழங்குகிறது.

இதன் விலை : ரூ. 499

இதே போன்று ரூ. 749, ரூ. 999 மற்றும் ரூ. 1599 க்கும் மாதாந்திர பேக்குகளை டேட்டாக்களுக்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கு வருகிறது.

மேலும் படிக்க : 3 பேருக்கு வழங்கப்பட்டது இந்த வருடத்தின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close