scorecardresearch

இன்னும் சில தினங்கள் மட்டுமே: இந்த 5ஜி போன்களுக்கு 40% வரை ஆஃபர்; அமேசான் அசத்தல் டீல்ஸ்

ஆன்லைன் பொருட்கள் விற்பனை தளமான அமேசான் ஸ்மார்ட் போன்களுக்கு 40% வரை ஆஃபர் வழங்குகிறது.

Smartphones
Smartphones

ஆன்லைன் பொருட்கள் விற்பனை தளமான அமேசான் ஸ்மார்ட் போன்களுக்கு சூப்பர் ஆஃபர் வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகின்றன. இந்நிலையில் பலரும் 5ஜி ஸ்மார்ட் போன்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் 5ஜி போன்கள் வாங்க இது சரியான நேரமாக இருக்கும்.

அமேசான் தற்போது முன்னணி ஸ்மார்ட் போன்களுக்கு 40% வரை ஆஃபர் வழங்குகிறது. அதோடு பிரைம் சந்தாதாரராக இருந்தால், Amazon.in-ல் உள்ள ‘Advantage Just for Prime Store’ பயன்படுத்தி
24 மாதங்கள் வரை சிறந்த No Cost EMI பயன்படுத்த முடியும்.

ஒன்பிளஸ், சாம்சங், ரியல்மி போன்ற சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களில் ‘நோ காஸ்ட் இஎம்ஐ ஸ்டோர்’ சூப்பர் சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகள் மே 31 வரை மட்டுமே பெற முடியும்.

iQOO Neo 6 5G

iQOO Neo 6 5G ஆனது Snapdragon 870 5G ப்ராசஸர் , மென்மையான 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையான பேட்டரியுடன் வருகிறது. இதன் விலை ரூ.24,999 ஆகும். அதோடு
எக்ஸ்சேஞ்ச் ஆஃபராக ரூ. 2000 பெறலாம்.

ரியல்மி நோட் 12 5ஜி

இந்த ஃபோன் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே பவர்புஃல் Snapdragon 4 Gen 1 5G ப்ராசஸர் மற்றும் உயர்தர கேமராவை வழங்குகிறது. இதன் விலை ரூ.14,999 மட்டுமே. ரூ.2,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை பெற முடியும்.

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி சிறந்த கேமரா போன் ஆகும். ஒரு பெரிய டிஸ்ப்ளே, சூப்பர் ப்ராசஸர் மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையான பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூ.55,499, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் இ.எம்.ஐ சலுகை பெற முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Amazon offering huge discounts on 5g smart phones