Advertisment

ரூ.10 ஆயிரம் விலையில் பெஸ்ட் கேமரா போன்கள்: இதை கொஞ்சம் பாருங்க!

ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக இருப்பதாக பலரும் நினைக்கின்றனர்.

author-image
Jayakrishnan R
புதுப்பிக்கப்பட்டது
New Update
Best Camera mobile phones Under 10000

ரூ.10 ஆயிரம் விலையில் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்கள் தொடர்பாக பார்க்கலாம்.

தற்போதைய காலத்தில் அனைவரின் பாக்கெட்டில் ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துள்ளன.

எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக இருப்பதாக பலரும் நினைக்கின்றனர்.

Advertisment

மினி லேப்டாப்க்கு இணையாக ஸ்மார்ட்போன்களின் விலை காணப்படுகின்றன என புகார்களும் நடுத்தர மக்களிடத்தில் காணப்படுகிறது.

தற்போது நாம் ரூ.10 ஆயிரத்துக்குள் கீழ் கிடைக்கும் பெஸ்ட் கேமரா போன்கள் தொடர்பாக பார்க்கலாம்.

ரியல் மீ நார்ஸோ என்53

6.6 முழுமையான ஹெச்டி, 50எம்பி டிரிபிள் லென்ஸ் ரியல் கேமரா வசதி, 33 வாட் அதிவேக சார்ஜிங், 5000 எம்ஏஹெச் பேட்டரி வசதி கொண்ட இந்த போன்களின் விலை ரூ.8,999 ஆகும்.

சாம்ஸங் கேலக்ஸி எஃப்13

8எம்பி முன்பக்க கேமரா, 15வாட் அதிவேக சார்ஜிங், 6 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி, 6.6 எஃப்ஹெச்டி டிஸ்பிளே கொண்ட இந்தப் போன்களின் விலை ரூ.9699 ஆகும்.

ஜியோமி ரெட்மீ 10

2022 மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் போனில் 4ஜிபி ரேம், 13 எம்பி செல்பி கேமரா, 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி, 6.6 டிஸ்பிளே என காணப்படுகிறது. இந்தப் போன்களின் விலை ரூ.9499 ஆகும்.

நோக்கியா சி23

5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி, 6.52 இன்ச் ஹெச்.டி. டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ.9499 ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment